"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..? " - இறுக்கமான உடையில் இணையத்தை சூடேற்றும் பூனம் பாஜ்வா..!


நடிகை பூனம் பாஜ்வா ஸ்போர்ட்ஸ் பிராவில் கொடுத்த ஹாட் போஸ் போட்டோ தீயாய் பரவி வருகிறது.நடிகை பூனம் பாஜ்வா மும்பையை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கு சினிமாவின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார்.தெலுங்கு மற்றும் தமிழ் படங்களை தொடர்ந்து மலையாள சினிமாவிலும் அறிமுகமானார்.

மேலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார் பூனம் பாஜ்வா.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக தான் வொர்க் அவுட் செய்யும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.


கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்த படி தன்னுடைய அங்கங்கள் தெரியும் படி ஹாட் போஸ்கள் கொடுத்து இளசுகளை கிறங்கடித்து வருகிறார் அம்மணி.


அந்த வகையில், தற்போது இறுக்கமான உடையில் தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..? என்பதி ஆரம்பித்து எக்குதப்பான கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..? " - இறுக்கமான உடையில் இணையத்தை சூடேற்றும் பூனம் பாஜ்வா..! "இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..? " - இறுக்கமான உடையில் இணையத்தை சூடேற்றும் பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.