"இதனால் பெண்கள் செக்ஸை என்ஜாய் பண்ணுவது இல்லை.." - நடிகை வித்யா பாலன் சொன்னதை கேளுங்க..!


திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகை வித்யா பாலன் திடீர் திடீர் என பரபரப்பைக் கிளப்புவது ரசிகர்களுக்குப் பழக்கமான ஒன்றுதான். சமீபத்தில், காலண்டர் ஒன்றின் விளம்பரத்திற்காக உடலில் ஆடைகள் இல்லாமல், பேப்பரால் மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியனார்.

பா, கஹானி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை வித்யாபாலன், டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சிகரமான நடிப்பால் கலக்கியிருந்தார்.

டர்ட்டி பிக்சர் படம் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது என்பது இங்கு நினைவுக் கூரத்தக்கது.தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் உடன், அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் அஜித்துடன் வித்யாபாலன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் வித்யாபாலன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் இருந்தாலும் இந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தற்போது இவருக்கு வயது 42 வயது ஆகின்றது. இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு தன்னுடைய அழகு தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


மேலும், நான் நாற்பது வயதை கடந்த பிறகு தான் ஹாட்டாக உணர்கிறேன். பொதுவாகவே, பெண்கள் எப்போதும் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி தான் வளர்க்கிறார்கள். அதனால் அவர்கள் செக்ஸை என்ஜாய் செய்வது கூட இல்லை.

நான் இருபது முதல் முப்பது வயது வரை என் கனவை நோக்கி பயணித்தேன், முப்பது வயதிற்கு மேல் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே காலம் சென்றுவிட்டது, தற்போது, நாற்பது வயதை கடந்த பிறகு தான் நான் என வாழ்க்கையை அனுபவிக்கவே போகிறேன் என கூறியுள்ளார் வித்யா பாலன்.

"இதனால் பெண்கள் செக்ஸை என்ஜாய் பண்ணுவது இல்லை.." - நடிகை வித்யா பாலன் சொன்னதை கேளுங்க..! "இதனால் பெண்கள் செக்ஸை என்ஜாய் பண்ணுவது இல்லை.." - நடிகை வித்யா பாலன் சொன்னதை கேளுங்க..! Reviewed by Tamizhakam on July 31, 2020 Rating: 5
Powered by Blogger.