இளநீரை வெட்டும் இளம் நடிகை - இரட்டை அர்த்த வசனமாக குவியும் கமெண்டுகள் - வைரலாகும் வீடியோ..!


தினமும் வெரைட்டி வெரைட்டியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார் இந்த இலங்கை நடிகை.

ரைகமாய் கம்பலாய், லக்னோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பியூமி ஹன்சமாலிக்கு தற்போது இணையத்தில் ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

உள்ளாடை ஏதும் அணியாமல் செம கிளாமர் லுக்கில் நேற்று வெளியிட்ட செல்ஃபி புகைப்படங்களுக்கு பின்னர், டைம் பாஸ் செல்ஃபி என அதே உடையுடன் பாட்டு பாடி ரசிகர்களை சூடேற்றும் விடியோவையும் மாடல் அழகி ஹன்சமாலி பதிவிட்டு வைரலாக்கினார்.

மேலும், தனது த்ரோபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.நேற்று தான் வீட்டில் தனியாக இருப்பதாக செல்ஃபி புகைப்படங்களை எடுத்துப் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை இரவு முழுவதும் கெடுத்த நடிகை பியூமி ஹன்சமாலி.

தற்போது கய்ஸ் ஒன்லி மேகஸினுக்காக நெர்ட் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தின் டாப் ஆங்கிள் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது இளநீர் வெட்டி குடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இரட்டை அர்த்த வசனங்களால் அந்த வீடியோவின் கமெண்ட் செக்சனை நிரப்பி வைத்துள்ளார்.இளநீரை வெட்டும் இளம் நடிகை - இரட்டை அர்த்த வசனமாக குவியும் கமெண்டுகள் - வைரலாகும் வீடியோ..! இளநீரை வெட்டும் இளம் நடிகை - இரட்டை அர்த்த வசனமாக குவியும் கமெண்டுகள் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.