"கீர்த்தி சுரேஷா இது..? - எழுதி போடுங்கப்பா..!." - வைரல் செல்ஃபி - கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ-ள்ள பல விதமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார்.

அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார்.

அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இப்பொழுது தமிழ் மட்டும் அல்லாமால் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.முக்கியமாக பாலிவுட் சினிமாவில் நுழைய மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.


உடல் எடை கணிசமாக குறைத்து மிகவும் மெலிந்து விட்ட கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா இது..? எழுதி போடுங்கப்பா..? அடையாளமே தெரியல என்று கலாய் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"கீர்த்தி சுரேஷா இது..? - எழுதி போடுங்கப்பா..!." - வைரல் செல்ஃபி - கலாய்க்கும் ரசிகர்கள்..! "கீர்த்தி சுரேஷா இது..? - எழுதி போடுங்கப்பா..!." - வைரல் செல்ஃபி - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 30, 2020 Rating: 5
Powered by Blogger.