"குத்துவிளக்காக இருந்த நீங்கள் இப்படி மாறிட்டீங்களே.." - கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை புலம்பவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் முதன்முதலில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

இதன் மூலமாக பல்வேறு டிவி நிகழ்ச்சிகளும் திரைப்பட நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற தனது திறனை வெளிக்காட்டியதன் மூலமாக ரசிகர்களுடைய பிரபலமானார். மேலும் சன் டிவியில் மிக பிரபலமாக ஒலிபரப்பாகும் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக பல்வேறு நடன புயல்கள் கலந்துகொண்டார்கள், இதில் முதல் முதலாக கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் ஆகியோர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது இடுப்பு நடனத்தை எடுப்பாக காட்டியது இவர்களை எளிதில் கவர்ந்து விட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பாகவே அவர் தன்னுடைய இளம் வயதில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழ்த்திரையுலகில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், போன்ற திரைப்படத்தில் கிராமத்து பாணியில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் எப்பொழுதும் தான் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்ற கர்வம் அவருக்கு சுத்தமாக கிடையாது.

அந்த வகையில் திரைப்படங்களில் அக்காவாகவும், தங்கையாகவும், என் அம்மாவாக கூட ஒரு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு எந்த ஒரு ஹீரோயினும் நடிக்க ஒப்புக் கொள்ளாத கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கவர்ச்சி களமாடவும் செய்கிறார் அம்மணி. படத்திற்கு தேவை என்றால் பிகினி உடையிலும் நடிக்கிறார் அம்மணி. மறு பக்கம் சமூக வலைதளங்களில் கவர்ச்சி கடையை விரிக்கிறார். அந்த வகையில், தற்போது தங்க நிற உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்ள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் ஒரு நெட்டிசன், குத்துவிளக்காக இருந்த நீங்கள் இப்படி பெட்ரோமேக்ஸ் லைட்டாக மாறியதற்கு என்று காரணம் என்று வினவியுள்ளார்.

"குத்துவிளக்காக இருந்த நீங்கள் இப்படி மாறிட்டீங்களே.." - கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை புலம்பவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..! "குத்துவிளக்காக இருந்த நீங்கள் இப்படி மாறிட்டீங்களே.." - கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை புலம்பவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..! Reviewed by Tamizhakam on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.