டைனிங் டேபிளில் கவர்ச்சி உடையில் தன்னையே விருந்தாக்கிய கிரண் - சூடேறி கிடக்கும் இளசுகள்.!


தமிழில் நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான "ஜெமினி" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் கொளுக்கு மொழுக்க என முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார்.

தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார்.

பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண் தற்போது 2K கிட்ஸ்களுக்கும் நான் தான் கவர்ச்சி கன்னி என அவர்களை கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு ஈர்த்து வருகிறார்.


அந்தவகையில், தற்போது தன் உடலுக்கு கொஞ்சமும் பத்தாத டைட்டான உடை அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குதப்பாக வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

டைனிங் டேபிளில் கவர்ச்சி உடையில் தன்னையே விருந்தாக்கிய கிரண் - சூடேறி கிடக்கும் இளசுகள்.! டைனிங் டேபிளில் கவர்ச்சி உடையில் தன்னையே விருந்தாக்கிய கிரண் - சூடேறி கிடக்கும் இளசுகள்.! Reviewed by Tamizhakam on July 28, 2020 Rating: 5
Powered by Blogger.