" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் " - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..!


தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடத்துத்திருந்தார்.

இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாகப் பாலிவுட் நடிகையாகவே இருந்தார். தற்போது, பாகல் பண்டி என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் நவம்பரில் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இவர் தமிழில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிறத்தில் பிகினி உடையில் அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் ஒரு மணி நேரத்திற்குள் 2.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் பெற்று வைரலாகிவருகின்றது.

சமூக வலைதளத்தை எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா பிகினி உடையில் பல போஸ்களைக் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கடற்கரை அல்லது நீச்சல் குளங்களை பார்த்து விட்டாலே போதும் கலர் கலரான பிகினி உடையில் தண்ணீருக்குள் குதித்து விடுவார்.

கடலில் இருக்கும் கடற்கன்னி போல் தன்னுள் தனது உடலை வளைத்து நெளித்து நீந்தும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அம்மணி. இப்போது, வித விதமாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் தான் வேற லெவல். சொர்க்கத்தில் இடம் வேணும்னா பொம்பள மாதிரி உக்கார சொல்றாங்க.. ஆனால், மில்லியன் முறை கேட்ட பிறகும் நான் இப்படிதான் உக்காருவேன். ஐ டோன்ட் கேர் என்பது போல ஒரு எமொஜியை போட்டுள்ளார் அம்மணி.
" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் " - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..! " எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் " - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..! Reviewed by Tamizhakam on July 09, 2020 Rating: 5
Powered by Blogger.