கடற்கரை ஓரத்தில் பட்டப்பகலில் காருக்குள் கசமுசா - பிரபலம் இளம் நடிகை பிடித்து கொடுத்த பொதுமக்கள்..! - அட கன்றாவிய..!


தமிழில் ஒரே ஒரு படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தான் கால்களை ஆட்டியுள்ளார் அந்த வட இந்திய நடிகை. ஆனால், தற்போது தன்னுடைய வெப்சைட் மூலமாக மட்டும் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வருகிறார்.

அதற்காக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை விளம்பர பலகையாக பயன்படுத்திக்கொள்ளும் அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கில் ஹாயாக ஆண் நண்பருடன் ஊர் சுற்றி திரிந்தார் என்ற தகவல் பரவியது.

ஆனால், நடிகையோ நான் அப்படியெல்லாம் வெளியில் சுற்றவில்லை என்றும் இதெல்லாம் கட்டுக்கதை என்று மழுப்பினார். இணையத்தில் தொடர்ந்து கவர்ச்சி கவுச்சியாக இருந்து வரும் அம்மணி கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா போல அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இப்போது என்னுடைய முன்னழகு பாதுக்காப்பாக உள்ளது என்று கொரோனாவுக்கே பெப்பே காட்டினார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அம்மணி இப்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். மும்பையில் ஆள் அரவமற்ற கடற்கரை பகுதி ஒன்றில் தன்னுடைய சொகுசு காரில் தன்னுடைய ஆண் நண்பருடன் பட்டப்பகழில் அட்டூழியம் செய்துகொண்டிருந்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொது மக்கள் சிலர் அம்மணியை வசமாக காவல் துறையில் சிக்க வைத்துள்ளனர். காவல்துறையினர் வந்து விசாரித்த போது இது படத்திற்க்கான சூட்டிங் என்று கூறிய அவர் தனக்கு தெரிந்த பெரிய புள்ளிகளின் உதவியுடன் சேதாரம் இல்லாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அவ்வப்போது வெளியிட்டு வரும் நடிகை இந்த வீடியோவை எப்போது வெளியிட போகிறார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

கடற்கரை ஓரத்தில் பட்டப்பகலில் காருக்குள் கசமுசா - பிரபலம் இளம் நடிகை பிடித்து கொடுத்த பொதுமக்கள்..! - அட கன்றாவிய..! கடற்கரை ஓரத்தில் பட்டப்பகலில் காருக்குள் கசமுசா - பிரபலம் இளம் நடிகை பிடித்து கொடுத்த பொதுமக்கள்..! - அட கன்றாவிய..! Reviewed by Tamizhakam on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.