வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு பால்கனியில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள இனியா.! - வைரல் புகைப்படம்..!


மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா.

தனது இருப்பை ரசிகர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இனியா, ஹாலிவுட் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தது போல கொளுக்கு மொழுக்கென வாட்டசாட்டமான நாட்டு கட்டையாக இருந்தாலும் அம்மணிக்கு ஏனோ பட வாய்ப்புகள் சரியாக அமைவதில்லை.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இனியா அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்த வகையில் தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்தபடி பால்கனியின் நின்று கொண்டு செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு பால்கனியில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள இனியா.! - வைரல் புகைப்படம்..! வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு பால்கனியில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள இனியா.! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 30, 2020 Rating: 5
Powered by Blogger.