படுக்கையில் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி புகைப்படம் - கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..!


தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஐதராபாத்தில் குடியேறிய சமந்தா திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. தமிழில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் படுக்கை அறையில் ஆபாசமாக நடித்து இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார்.

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்த ‛96′ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‛ஜானு’வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படம், காதலர் தினத்தன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது படுக்கையில் படுத்தபடி தன்னுடைய இடுப்பை காட்டியபடி படுத்துக்கொண்டு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


படுக்கையில் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி புகைப்படம் - கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..! படுக்கையில் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி புகைப்படம் - கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 27, 2020 Rating: 5
Powered by Blogger.