தனது முன்னழகை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு பிகினி உடையில் டாப் ஆங்கிளில் எடுத்த வீடியோவை வெளியிட்ட இலியானா..!


தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா அதன் பின்னர் தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாகி பின்னர் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் அம்மணி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய த்ரோபேக் புகைப்படங்களை பல நடிகைகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை இலியானாவும் தன்னுடைய த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், இவர் தற்போது பிகினியில் இருக்கும் மிக கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு “ சன் டச்சஸ் தி பன் (Sun touches the Bun)” என்று தனது முன்னழகை பன் உடன் ஒப்பிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார் அம்மணி.

இதோ அந்த வீடியோ,தனது முன்னழகை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு பிகினி உடையில் டாப் ஆங்கிளில் எடுத்த வீடியோவை வெளியிட்ட இலியானா..! தனது முன்னழகை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு பிகினி உடையில் டாப் ஆங்கிளில் எடுத்த வீடியோவை வெளியிட்ட இலியானா..! Reviewed by Tamizhakam on July 02, 2020 Rating: 5
Powered by Blogger.