பம் தெரிய குட்டியான ட்ரவுசரில் ராகுல் பரீத் சிங் - வைரலாகும் புகைப்படங்கள்..!
தற்போது முழு நாடும் கொரோனா வைரஸ் உடன் தான் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகம் பாதிப்பை சந்தித்து நான்காவது நாடாக உள்ளது இந்தியா. வரும் நாட்களில் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முழு அடைப்பில் இருந்த நிலையில் இந்தியாவில் தற்போது படிப்படியாக சில தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
விமான சேவை, ரயில் உள்ளிட்ட பலவற்றிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவை தொடங்கி மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லி செல்லும் விமானத்தில் செல்வதற்காக நடிகை ராகுல் ப்ரீத் விமான நிலையம் வந்தார்.
தன்னை முழுமையாக பாதுகாக்க அவர் PPE உடை மற்றும் கிளவுஸ், மாஸ்க் அணிந்து வந்திருந்தார். அவரது புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக பரவியது.அடுத்து ராகுல் நடிக்க உள்ள அட்டாக் என்ற படத்தின் இயக்குனர் லக்ஷ்ய ராஜை தான் விமான நிலையத்தில் எதேட்சையாக சந்தித்துள்ளார். கொரோனா பிரச்சனை இல்லாமல் இருந்திருந்தால் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருந்திருக்கும்.
ராகுல் ப்ரீத் உடன் அவரது தம்பி அமன் உள்ளார். விமானநிலையத்தில் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்திருந்தாலும் தனித்தனியாக சோசியல் டிஸ்டன்சிங் கடைப்பிடித்து தூரமாகவே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம் என அந்த வீடியோவில் ராகுல் கூறியிருந்தார்.
மேலும், அடிக்கடி கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வரும் ராகுல் பரீத் சிங்க் தற்போது பிகினி உடையில் கடந்த வருடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
வானம் மேலே.. பூமி கீழே.. இரண்டுக்கும் நடுவில் அமைதி.. சுற்றியுள்ள மகிழ்சிகள் என கவித்துவமான கேப்ஷனையும் வைத்துள்ளார் அம்மணி. இன்னொரு புகைப்படத்தில் "பீச் பம்" என்று கூறி தன்னுடைய பம்மை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
பம் தெரிய குட்டியான ட்ரவுசரில் ராகுல் பரீத் சிங் - வைரலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 18, 2020
Rating:
