"சும்மா அள்ளுது..". - "பட்டன் போடா மறந்துட்டீங்க.." - "செம்ம ஸ்ட்ரக்சர்" - இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த ஐஸ்வர்யா மேனன்..!


கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா சூட்டிங் இல்லாத காரணத்தினால் நடிகை நடிகர்கள் வீட்டிலேயே சூட்டிங் நடத்தி இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.இது ரசிகர்களுக்கும் நெட்டிசன் களுக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது.

அந்த வகையில்தான் ஐஸ்வர்யா மேனனும் இணையதளத்தில் கலக்கி வருகிறார்.சினிமாவை பொறுத்தவரையில் புதுமுகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருது அவர்களில் முதல் படத்தில் படத்திலே டிமான்ட் எகிறிய இளம் நடிகைகளும் அதிகம்.

வாய்ப்புகள் இல்லாமல் சினிமா துறையை விட்டே ஓடியவர்களும் இருக்கிறார்கள். சிலர் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வேறுவிதமாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பது எப்படி என்று ரூம் போட்டு யோசித்து களமிறங்குவார்கள். நம்ம ஐஸ்வர்யா மேனனும் இப்ப அப்படித்தான் இணையதளத்தில் கவர்ச்சி புயலாக கொடிகட்டி பறக்கிறார்.

வாட்டசாட்டமாக அத்தனை அம்சங்களும் அளந்து வைத்தார் போல இருக்கும் அம்மணியின் உடல் வாகு அவருக்கு கூடுதல் ப்ளஸ் பாய்ன்ட். இவர் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.

அதன்பிறகு தமிழ் படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து நடித்தார்.சமீபத்தில் நான் சிரித்தாள் திரைப்படம் வெளியானது. இதுவும் அந்த அளவிற்கு ஐஸ்வர்யாவிற்கு வரவேற்ப்பை கொடுக்கவில்லையாம்.


அதனால் அவர் கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.


இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"சும்மா அள்ளுது..". - "பட்டன் போடா மறந்துட்டீங்க.." - "செம்ம ஸ்ட்ரக்சர்" - இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த ஐஸ்வர்யா மேனன்..! "சும்மா அள்ளுது..". - "பட்டன் போடா மறந்துட்டீங்க.." - "செம்ம ஸ்ட்ரக்சர்" - இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த ஐஸ்வர்யா மேனன்..! Reviewed by Tamizhakam on July 16, 2020 Rating: 5
Powered by Blogger.