இந்த உருட்டல் வேலையெல்லாம் என்கிட்டே வேணாம் - அரசியல் வாரிசை ஓட விட்ட சின்ன நம்பர்..!


சினிமா ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கம் என்ன ரெட்டை குதிரை சவாரி செய்து வருகிறார் அந்த அரசியல் வாரிசு நடிகர். ஆனால், ரெண்டு குதிரையும் ஒவ்வொரு வேறு வேறு கோணத்தில் ஓடிக்கொண்டிருகின்றது. இது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை.

வாரிசு மீது ஏற்கனவே நெட்டையான நடிகை ஒருவர் அரசல் புரசலாக குற்றச்சாட்டு வைத்தார். பிறகு, பக்கத்துக்கு ஸ்டேட்டை சேர்ந்த அந்த சர்ச்சை நடிகை ஒருவர் என் மீது ரைடு செய்து விட்டு இப்போது கண்டுகொள்ளமல் போய்விட்டார் என்று புகார் வைத்தார்.

சமீபத்தில், முடி சூட்டு விழா நடந்த சமயத்தில் அந்த நடிகர் யாரென்றே தெரியாது  என்று பிளேட்டை மாற்றி போட்டார் அந்த நடிகை. இதனால், வாரிசின் பெயர் எக்கச்சக்கமாக டேமேஜ் ஆகி கிடக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க தான் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சின்ன நம்பர் நடிகை தான் ஹீரோயினாக நடிக்கணும் என ஒத்தை காலில் நிற்கிறாராம். ஆனால், சின்ன நம்பரோ அதெல்லாம் முடியாது என தெளிவாக மறுத்துள்ளார். வழக்கம் போல, சில உருட்டல் வேலைகளை செய்து நடிகையை ஜோடியாக்க முயற்சி செய்துள்ளது வாரிசு தரப்பு.

ஆனால், இந்த உருட்டல் வேலையெல்லாம் என்கிட்ட வேணாம் என தில்லாக பதிலளித்துள்ளார் சின்ன நம்பர். வாரிசின் உருட்டல் வேலைகளால் ஏற்கனவே திவ்யமான நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டார் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்.

இந்நிலையில், சின்ன நம்பர் நடிகை இப்படி தில்லாக பேசியுள்ளதை பார்த்து வியக்கிறது கோலிவுட்..!

இந்த உருட்டல் வேலையெல்லாம் என்கிட்டே வேணாம் - அரசியல் வாரிசை ஓட விட்ட சின்ன நம்பர்..! இந்த உருட்டல் வேலையெல்லாம் என்கிட்டே வேணாம் - அரசியல் வாரிசை ஓட விட்ட சின்ன நம்பர்..! Reviewed by Tamizhakam on July 07, 2020 Rating: 5
Powered by Blogger.