"எல்லை மீறி போறீங்க மேம்.." - "தொப்புள் செம்ம.." - இளசுகளை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..! - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகை பூனம் பாஜ்வா மும்பையை சேர்ந்தவர். தென்னிந்திய மொழி படங்களில் அதிகம் நடித்து வரும் பூனம் பாஜ்வா தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, கன்னடம், தமிழ், மலையாளம் என வலம் வருகிறார். தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், சுந்தர் சியுடன் அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், ஆகிய படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்த பூனம் பாஜ்வா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ளார் பூனம் பாஜ்வா.

தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் சமூக வலைதளங்களில் கூடுதல் நேரத்தை செலவழித்து வருகிறார். வீட்டில் உடற்பயிற்சி செய்வது, மேக்கப் போடுவது, மாடர்ன் டிரெஸில் சூடேற்றுவது என கிறங்க வைத்து வருகிறார்.

பெரும்பாலான நேரத்தை பெட்டிலேயே கழித்து வருகிறார் பூனம் பாஜ்வா.அவர் ஷேர் செய்யும் போட்டோக்களில் பெரும்பாலும் படுக்கையில் இருந்தப்படியே எடுக்கப்பட்டதாக உள்ளது.

அண்மையில் ஸ்போர்ட்ஸ் பிராவுடன் அவர் ஷேர் செய்த போட்டோ பெரும் வைரலானது. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு பெல்லிக்கூட அழகுதான் என்று ஜொள்ளுவிட்டனர்.


அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு வயிறும் தெரியும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அதனை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எல்லை மீறி போறீங்க மேடம்.. செம்ம ஹாட் என்று உருகி வருகிறார்கள்.

"எல்லை மீறி போறீங்க மேம்.." - "தொப்புள் செம்ம.." - இளசுகளை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..! - வைரலாகும் புகைப்படம்..! "எல்லை மீறி போறீங்க மேம்.." - "தொப்புள் செம்ம.." - இளசுகளை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 13, 2020 Rating: 5
Powered by Blogger.