சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது.. - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை..!


தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.

சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.

மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினார் அது தற்பொழுது உண்மையாக்கிவிட்டார்.

இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார் சரண்யா,

சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் ரொமான்ஸில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்ப்டங்களை வெளியிட்டு அலைபாயுதே பட பாடலின் வரிகளை கேப்ஷனாக வைத்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது என்று பாடல் பாடி கலாய்த்து வருகிறார்கள்.


சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது.. - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை..! சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது.. - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.