விஷால் பட நடிகை வெயிட்ட கிளு கிளு புகைப்படம் - ஜொள்ளு விட்டு வர்ணிக்கும் ரசிகர்கள்..!


இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. மூன்று நாயகிகளுடன் விஷால் மெர்சலாக கலக்கியிருப்பார்.

இந்த படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவர் சாரா ஜேன் தியாஸ். இவர் ஓமன் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஓமன் என்ற பட்டத்தையும் வென்றார்.

அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தீராத விளையாட்டு பிள்ளை என்ற தமிழ் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் மிகவும் அமைதியாக, அடக்கமாக நடித்த இவர் சமீபத்தில் தனது படு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

நீது சந்ரா, தானுஸ்ரீ தத்தா இவர்களுடன் இணைந்து மூன்றாவது கதாநாயகியாக சாரா ஜனே தியாஸ் கவர்ச்சி பொங்க நடித்து மிரட்டி இருந்தார். மூன்று கதாநாயகிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் விஷால் தீராத விளையாட்டுப் பிள்ளையாக முதன்முதலாக ப்ளேபாய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தற்போது டூபீஸ் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

🧜

A post shared by Sarah Jane Dias (@sarahjanedias) on

வெள்ளை நிற நீச்சல் உடையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சூட்டை தணிக்கும் வகையில் நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்க தயாராக இருக்கின்றவாறு எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்த இவரை பலரும் பாராட்டி வரும் வேளையில், நீச்சல் உடையில் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கடல்கன்னி என ஜொள்ளு விட்டு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

விஷால் பட நடிகை வெயிட்ட கிளு கிளு புகைப்படம் - ஜொள்ளு விட்டு வர்ணிக்கும் ரசிகர்கள்..! விஷால் பட நடிகை வெயிட்ட கிளு கிளு புகைப்படம் - ஜொள்ளு விட்டு வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.