"கடவுளின் விருந்து" - ஹை ஹீல்ஸ், குட்டியான கவுன் - தொடை தெரியும் படி படுக்கையில் அமலாபால் கவர்ச்சி விருந்து..!
நடிகை அமலா பால், கோலிவுட் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரின் நடிப்பு அவ்வளவாக பேசப்படவில்லை. அதையடுத்து ‘மைனா’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அமலாபாலுக்கு பல்வேறு பட வாய்ப்புகளை தேடித்தந்தது.
அவர் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அவர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து நடிகை அமலாபால் பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்பு அதிகமான கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார் அமலாபால். சமீபத்தில் இவர் நடித்த வெளிவந்த ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதனை தொடர்ந்து வெளியான ‘ஆடை’ என்ற படத்தில் ஆடையின்றி நடித்திருந்தார்.
இதனால், அம்மணியின் இமேஜ் எக்கசக்கமாக டேமேஜ் ஆனது. கமிட் ஆன படங்களில் இருந்து நீக்கப்பட்டார். நாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்த அமலாபால், ஆடை படத்தின் தோல்விக்கு பின், கதை மட்டுமின்றி, வணிக ரீதியாகவும், யோசிக்கத் துவங்கியுள்ளார். இவர் நடித்த, அதோ அந்த பறவை போல படம், வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இதனிடையே, தன் பார்வையை மாற்றியுள்ளார்.
விளம்பர படங்களில் நடிப்பதில், அமலாபால் ஆர்வம் காட்டத் துவங்கிஉள்ளார். சமீபத்தில், கைக்கடிகாரம் விளம்பரத்தில் நடித்துள்ளார்.மேலும், ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்வதில் அதீத கவனமாக இருக்கிறார் அம்மணி.
அந்த வகையில், தற்போது படுக்கையறையில் படுத்தபடி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை மயக்கியுள்ளார். கடவுள் கொடுத்த விருந்தில் அவள் என்னை விருந்தினராக சேர்த்து விட்டால்" என்று கூறியுள்ளார்.
"கடவுளின் விருந்து" - ஹை ஹீல்ஸ், குட்டியான கவுன் - தொடை தெரியும் படி படுக்கையில் அமலாபால் கவர்ச்சி விருந்து..!
Reviewed by Tamizhakam
on
July 15, 2020
Rating:
