"இது வொர்த்து - நம்புங்க.." - டாப் ஆங்கிளில் செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த இலியானா..!


தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடித்துத்திருந்தார்.

இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்தார். பின்பு தென்னிந்திய படங்களில் ஏதும் அவர் நடிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞன் ஒருவர் உடன் ஏற்பட்ட காதலின் மூலமாக அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலே மனைவியாக வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் கூட எங்களுக்குள் எல்லாம் நடந்துவிட்டது ஆனால் திருமணம் குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றைப் பற்றி நாங்கள் இதுவரை யோசிக்கவில்லை என மீடியா முன்பு ஓபனாக பேசியிருநதார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை இலியானா அவருடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட ஆரம்பித்தார். இவ்வாறு முழு ஈடுபாட்டுடன் காதலில் இருந்த இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து விட்டார்கள்.

இதனால் அவருடன் இருந்த அனைத்து புகைப்படத்தையும் ராவோடு ராவாக இணையத்திலிருந்து டெலிட் செய்துவிட்டார். காதல் முறிவுக்கு பிறகு சில காலம் சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கியிருந்த இலியானா மீண்டும் இணையத்தில் கவர்ச்சி தேவதையாக உலா வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒரு ரகம் என்றால் அதற்கு அவர் வைக்கும் கேப்ஷன் வேற ரகம். அந்த வகையில், தற்போது டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என மொத்தமும் தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.அதற்கு " உங்களை நீங்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள், உங்கள் சிஸ்டத்தில் எதை போட போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் உடல் தனுத்துவமானது. அதனால், அதற்கு ஊட்டமளியுங்கள். உடலளவிலும் அதே நேரம் மனதளவிலும். இறுதியாக, உடை உடுத்துங்கள் அதனை வெளிக்காட்டுங்கள். யாருக்காகவும் அல்ல, உங்களுக்காக மட்டும். இது வொர்த்தான விஷயம். நம்புங்கள்.." என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

"இது வொர்த்து - நம்புங்க.." - டாப் ஆங்கிளில் செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த இலியானா..! "இது வொர்த்து - நம்புங்க.." - டாப் ஆங்கிளில் செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த இலியானா..! Reviewed by Tamizhakam on July 27, 2020 Rating: 5
Powered by Blogger.