சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் படு சூடான போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..! - வைரல் புகைப்படங்கள்..!


தமிழ் திரையுலகில் 1991 ஆம் ஆண்டு “ஆத்தா உன் கோயிலிலே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தோற்றமளித்த அவர்தான் நடிகை கஸ்தூரி. இவர் இந்த திரைப்படத்தில் தனது சொந்தப் பெயரில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் சக்கரவர்த்தி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.60 படங்களுக்கு மேல் நடித்த நடிகை கஸ்தூரி தமிழ்திரைபடங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி நடிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் நடனத்திலும் சிறந்து விளங்கியுள்ளார். 46 வயது உடைய நடிகை கஸ்தூரி சென்னையை சேர்ந்தவர் தான். தனது பள்ளிப்பருவத்தில் அவர் படித்த வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்று தனது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி பெற்று தந்தார்.

அதுமட்டுமல்லாமல் நடிப்பில் ஆர்வம் உள்ள நடிகை கஸ்தூரி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இவ்வாறு திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பல ஐட்டம் சாங்குக்கு நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


இவ்வாறு பிரபலமான நடிகை கஸ்தூரி க்கு வயதான காரணத்தால் தற்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.


தற்போது, பிகினி உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அடுத்தபடியாக பிகினி உடையில் எப்போது புகைப்படம் வெளியிடுவீர்கள் என்று ரசிகர்கள் கேட்டதற்கு.. விரைவில் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார் கஸ்தூரி.

சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் படு சூடான போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..! - வைரல் புகைப்படங்கள்..! சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் படு சூடான போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..! - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.