"அங்கு என்ன தெரிகிறது..." - " ஆண்டி நைட்டி ஹெவி.." - கேரி பேக் போன்ற உடையில் நடிகை சமந்தா - கலாய்க்கும் ரசிகர்கள்..!


சமீபத்தில் கைகளை தரையில் ஊன்றி ஒட்டுமொத்த உடலையும் மேலே எழுப்பிய படி 'புஷ்' செய்து யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு தெறிக்க விட்ட சமந்தா, தற்போது, பெரிய சைஸ் கேரி பேக் போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

கணவருடன் தினமும் காலையில் யோகா செய்து வரும் நடிகை சமந்தாவின் யோகா புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சமந்தா இடையே நடைபெற்ற பனிப்போர், ரசிகர்கள் சண்டையாக மாறி மிகப்பெரிய சர்ச்சையை சமூக வலைதளத்தில் கிளப்பியது.

ஆனால், இரு நடிகைகளும், அதுகுறித்த அறிவிப்புகள் ஏதும் விடாத நிலையில், ஒரே வாரத்தில் புஷ் என அந்த ரசிகர்கள் சண்டை சத்தமே இல்லாமல் முடிவுக்கு வந்தது. தனது செல்ல நாய்க்குட்டி ஹாஷ் மற்றும் அன்பான கணவர் நாக சைதன்யாவுடன் தினமும் யோகா செய்வதை பழக்கமாக கடைபிடித்து வருகிறார் நடிகை சமந்தா.

மேலும், 48 நாட்கள் இஷா கிரியா யோகாவை செய்யப் போவதாகவும் சமீபத்தில் சமந்தா பதிவிட்டு இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

பரவி வரும் நோய் தொற்று காலத்தில், அனைவரும் இதுபோன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு, வெறும் அட்வைஸ் மட்டும் கொடுக்காமல், அவரே ரோல் மாடலாக இருந்து வித்தியாசமான யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வருவது குறிபிடத்தக்கது.

ஊஞ்சல் போன்று புடவையை கட்டிக் கொண்டு, அதில் இரு கால்களையும் வைத்து, தலைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி நடிகை சமந்தா செய்யும் யோகா புகைப்படம் வேற லெவலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா சும்மா சிரிச்சாலே அந்த போட்டோவே லைக்ஸ் அள்ளுவார். ஆனால், சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிகமான விமர்சனகளுக்கு உள்ளாகி மீம் போட்டு கலாய்க்கும் அளவுக்கு சென்று விடுகின்றது.

அந்த வகையில், சமந்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு பறக்கும் மீம்களை இங்கே பார்க்கலாம்..

அங்கு என்ன தெரிகிறது :


இந்த போட்டோவுல என்னை ஏன் இன்வால்வ் பண்ணி விட்டீங்கஆண்டி நைட்டி ட்ரெஸ் கொஞ்சம் ஹெவியா இருக்குது இல்லசமந்தா அவர்களே.. ட்ரெஸ் ரொம்ப நல்லா இருக்குஹே.. மேன்.. உன்னோட ட்ரெஸ் போட்டுகிட்டாங்க அண்ணா

"அங்கு என்ன தெரிகிறது..." - " ஆண்டி நைட்டி ஹெவி.." - கேரி பேக் போன்ற உடையில் நடிகை சமந்தா - கலாய்க்கும் ரசிகர்கள்..! "அங்கு என்ன தெரிகிறது..." - " ஆண்டி நைட்டி ஹெவி.." - கேரி பேக் போன்ற உடையில் நடிகை சமந்தா - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 03, 2020 Rating: 5
Powered by Blogger.