"இளமையை பயன்படுத்துங்கள்" - நாலு இஞ்ச் ட்ரவுசர் அணிந்த படி நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..!


சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நடிகை அமலா பால் (Amala Paul) “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இதற்கிடையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.


பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடந்த ஒரு வார காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சிறு சிறுகதைகள் சொல்லி வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், இன்று உங்களுக்குள் இருக்கும் குழந்தையை எடுங்கள். அதனுடைய இளமையை பயன்படுத்துங்கள். அதனுடைய சந்தோஷத்தையும், கருணையையும் உணருங்கள். அதனை உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ள யாரையும் அனுமதிக்காதீர்கள். இதன் மூலம்மட்டுமே உங்களால் எப்போதும் அமைதியாக இருக்க முடியும். என்று கூறி குழந்தை தனமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


"இளமையை பயன்படுத்துங்கள்" - நாலு இஞ்ச் ட்ரவுசர் அணிந்த படி நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..! "இளமையை பயன்படுத்துங்கள்" - நாலு இஞ்ச் ட்ரவுசர் அணிந்த படி நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.