"என் உடலில் அழகான வளைவு இது தான்.." - இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நித்யா ராம்..!
இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு.
நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தற்போது முத்த மழையாக பொழிந்து உள்ளார்.
என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வந்தார்.
அது சரியாக போகவில்லை. இதற்கு நேர்மாறாக, முகமூடி எதுவும் அணியாமல் கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. தன்னுடைய கேப்ஷனில் ஒருவருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்று குறிப்பிட்டிருந்தார்.
சிரிப்பே அழகான வளைவு
தற்போது என் உடலில் அழகான வளைவு என்பது என்னுடைய சிரிப்பு தான் என்று கூறி தன்னுடைய வளைவு நெழிவுகள் தெரியும் படி ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"என் உடலில் அழகான வளைவு இது தான்.." - இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நித்யா ராம்..!
Reviewed by Tamizhakam
on
July 06, 2020
Rating:
