அது தெரியும் படி பிகினி உடையில் கஜோல் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!


நடிகை கஜோல் மும்பையைச் சேர்ந்தவர் இவருக்கு. தற்போது 45 வயது ஆகிறது. தமிழில் கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றவர்.

அதன் பின்னர் இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை. கடந்த 1996ம் ஆண்டு மற்றொரு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தமிழில் அவர் நடிக்கும் போது இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இவரது வளைவு நெளிவுகள் அம்சமான முன்னழகு மற்றும் பின்னழகிற்கு பல லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தனர்.

தற்போது 44 வயது ஆனாலும் தனது உடற்கட்டை ரசிகர்கள ரசிப்பது போல் இன்னும் அப்படியே வைத்திருக்கிறார் கஜோல். அதனைப் போன்று சமீபத்தில் தன்னுடைய முன்னழகின் அனைத்து பாகங்களும் அப்படியே தனது உடையை உடைத்து வெளியே தெரியும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் கஜோல்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகைகள் பலரும் தங்களுடையை த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், காஜோலும் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


உள்ளாடை தெரியும் பிகினி உடையில் இருக்கும் கஜோல்-ஐ பார்த்த ரசிகர்கள்.. இதயெல்லாம் கவனிக்க கூடாதா என்று விளாசி வருகிறார்கள்.

அது தெரியும் படி பிகினி உடையில் கஜோல் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! அது தெரியும் படி பிகினி உடையில் கஜோல் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.