கொடும.. கொடும.. - மோசமான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாடகி - ஷாக் ஆன ரசிகர்கள்..!-
கொரோனா பாதிப்பில் இந்திய உலக நாடுகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வே. அனைத்து மக்களும் தங்கள் தொழில், பொருளாதாரம் என நஷ்டத்தை அடைந்துள்ளனர்.
சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்த படியே ஊரடங்கு, சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். பொழுதுபோக்கு சமூக வலைதளங்கள் தான்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பாடகி ஸ்மிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மோசமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார். இதனால், இவரை பின்தொடரும் 4 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில், எனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவற்றை நான் நீக்கி விடுகிறேன் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
இதனால் அதிர்ந்து போன ஸ்மிதா பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பக்கத்தை மீண்டும் பாதுகாப்புடன் திரும்ப பெற்றுள்ளார்.
சினிமா, சின்னத்திரை பிரபலங்களின் பக்கங்களை இதுபோல ஹேக் செய்வது அவ்வப்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொடும.. கொடும.. - மோசமான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாடகி - ஷாக் ஆன ரசிகர்கள்..!-
Reviewed by Tamizhakam
on
July 19, 2020
Rating:
