குளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சீரியல் நடிகை..! - ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள்.!
மக்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய காதல் காட்சிகள் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.
சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், சினிமா நடிகைகளை ஓரங்கட்டும் வகையில் உடை அணிந்து சிக்கென்று சகிதமாக இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சீரியல் நடிகை..! - ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள்.!
Reviewed by Tamizhakam
on
July 11, 2020
Rating:
