குளியல் அறையில் தொடையை காட்டியபடி மது அருந்தும் சீரியல் நடிகை..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பவானி ரெட்டி இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் நடித்த ரெட்டைவால் குருவி சின்னதம்பி ஆகிய சீரியல்கள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
இந்த நிலையில் நடிகர் பிரதீப் காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணம் நடைபெற்ற ஒரே ஆண்டில் நடிகர் பிரதீப் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னுடைய கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி செய்தியாளருக்கு பேட்டி கொடுத்த பவானி ரெட்டி சாதர்னமான கணவன் மனைவிக்கு இருக்கும் சண்டைகள் தான் எங்களுக்கும் இருந்தது ஆனால் இதற்காக அவர் தற்கொலை முடிவு வரை செல்வார் என எனக்கு தெரியாது என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ரெடியாகி விட்டார், இவர் தன்னுடைய உறவினரான ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இவர் ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாத்டப்பின் மீது அமர்ந்து மது அருந்தி கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் குடித்ததில் மீதி கிடைக்குமா..? என கேட்க கிடைக்காது என பதிலளித்துள்ளார் அம்மணி.
குளியல் அறையில் தொடையை காட்டியபடி மது அருந்தும் சீரியல் நடிகை..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 08, 2020
Rating:
