உடம்பில் பொட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்து "ஜெய் பெரியார்" என கூறிய மீரா மிதுன்..! - ஊமைக்குத்து குத்தும் நெட்டிசன்கள்..!


ஒன்றல்ல இரண்டல்ல எண்ணிடலங்கா சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் மீரா மிதுன். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர், தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அதோடு அவ்வப்போது அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது போன்ற பதிவுகளோடு, பிரபல கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய சர்ச்சைப் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட ரஜினியை கன்னடர் என்றும், விஜய்யை கிறிஸ்தவர் என்றும் விமர்சித்திருந்தார்.

அதோடு தன்னை திரிஷா காப்பி அடிப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “நாம் இணைந்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம், நாம் இணைந்து வெற்றி பெறுவோம்” என்று கூறியிருந்தார்.

இந்தப் பதிவில் உதயநிதி ஸ்டாலினையும், திமுக தலைவர் முக ஸ்டாலினையும் அவர் டேக் செய்துள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்திருந்தார் மீரா. அதை வைத்துப் பார்க்கையில் மீரா திமுகவில் இணைய திட்டமிருப்பதாக இந்தப் பதிவை வைத்து நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அமர்ந்த நிலையில் போஸ் கொடுத்து ஜெய் பெரியார் என்று கூறி பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம், பெண் அடிமைத்தனம் ஒழிப்பு இதெற்கெல்லாம் காரணம் பெரியார் தான் எழுதி வைத்துள்ளார்.


இதனை பார்த்த நெட்டிசன்கள்.. ஆஹா.. இதுவல்லவோ பெண்கள் முன்னேற்றம் என்று ஊமைக்குத்து குத்தி வருகிறார்கள்.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்து "ஜெய் பெரியார்" என கூறிய மீரா மிதுன்..! - ஊமைக்குத்து குத்தும் நெட்டிசன்கள்..! உடம்பில் பொட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்து "ஜெய் பெரியார்" என கூறிய மீரா மிதுன்..! - ஊமைக்குத்து குத்தும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 19, 2020 Rating: 5
Powered by Blogger.