"சேச்சி.. ஜிம்மீஸ்.. வேஷ்டி.. கலக்குறீங்க.. செம்ம ஹாட் " - மதி மயக்கும் அழகில் மாஸ்டர் மாளவிகா..!
பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். நடிகை மாளவிகா மோகனன் கன்னடம், மலையாளம், இந்தி போன்ற படங்களில் நடித்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஆனால், துரதிர்ஷ்ட வசமாக படம் வெளியாகும் முன் கொரோனா நோய்தோற்று பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படம் பெட்டியில் தூங்கி கொண்டிருகின்றது.
படத்தின் அப்டேட்டை விட்டால் நீர்த்து போய்விடும் என்பதால் படகுழுவும் கப்சிப்பாகி விட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்தும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வெறும் சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு வேஷ்டி கட்டியபடி ஜன்னலோரம் நின்றுகொண்டு கேண்டிட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், சேச்சி.. ஜிம்மீஸ்.. வேஷ்டி.. கலக்குறீங்க.. செம்ம ஹாட் என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.
"சேச்சி.. ஜிம்மீஸ்.. வேஷ்டி.. கலக்குறீங்க.. செம்ம ஹாட் " - மதி மயக்கும் அழகில் மாஸ்டர் மாளவிகா..!
Reviewed by Tamizhakam
on
July 13, 2020
Rating:
