"என்ன ஷேப்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.." - "செம்ம ஹாட்..". - ரித்திகா சிங் வெளியிட்ட தொப்புள் கவர்ச்சி புகைப்படம்..!


‘இறுதிச்சுற்று’ பட நாயகி நடிகை ரித்திகா சிங், தன்னுடைய கவர்ச்சி போஸால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.‘இறுதிச்சுற்று‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ரித்திகா சிங்.

இந்தப் படத்தை அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும், ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்தார். பிறகு அவருக்கு பெரியளவில் தமிழில் எந்த படமும் அமையவில்லை.

சமீபத்தில், அசோக் செல்வனுக்கு ஜோடியாக "ஓ மை கடவுளே" படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்களை பலரும் நூடுல்ஸ்மண்ட என்று தான் அழைகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு தொப்புள் தெரியும் அளவுக்கு ஹாட்டான கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்களுக்கே, அட ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங்கா இது? என்ன ஷேப்பு.. பாதுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு..! என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.


"என்ன ஷேப்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.." - "செம்ம ஹாட்..". - ரித்திகா சிங் வெளியிட்ட தொப்புள் கவர்ச்சி புகைப்படம்..! "என்ன ஷேப்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.." - "செம்ம ஹாட்..". - ரித்திகா சிங் வெளியிட்ட தொப்புள் கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 13, 2020 Rating: 5
Powered by Blogger.