"அந்த Curves.. and Shape.. - அடிமையாகிட்டோம்.." - அனுப்பமா பரமேஸ்வரன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்.!


பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், கவர்ச்சிக்கு மாறினால்தான் சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு போக முடியும் என்ற ஐடியாவை தெரிந்து வைத்துக் கொண்டு தற்போது அதன்படி நடந்து வருகிறார்.

‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுபமா. அதையடுத்து இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து அவர் தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால், தற்போது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.நடிகை அனுபமா சமீபத்தில் பிரபல நடிகர் ராமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இதுவரை ஹோம்லியாக நடித்த அனுபமா. தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

இதற்குக் காரணம், ராகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகள் தெலுங்கில் கவர்ச்சி காட்டவும், முத்தக் காட்சியில் நடிக்கவும் தயாராகி விட்டனர்இதை தெரிந்து கொண்ட நடிகை அனுபமா, நாமும் இப்படியே இருந்தா சினிமாவில் அடுத்தடுத்த லெவலுககு போக முடியாது என முடிவு செய்து தாராள கவர்ச்சியில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.


தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 70 லட்சம் ரசிகர்களை பெற்றதை கொண்டாடும் விதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படியான இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அம்மணியின் அழகை பார்த்த நெட்டிசன்கள் அணு அணுவாக வர்ணித்து கமென்ட் அடித்து வருகிறார்கள்.

"அந்த Curves.. and Shape.. - அடிமையாகிட்டோம்.." - அனுப்பமா பரமேஸ்வரன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்.! "அந்த Curves.. and Shape.. - அடிமையாகிட்டோம்.." - அனுப்பமா பரமேஸ்வரன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்.! Reviewed by Tamizhakam on July 09, 2020 Rating: 5
Powered by Blogger.