புஜ்ஜம்மா... செம்ம Structure.. புஜ்ஜம்மா.. - இறுக்கமான உடையில் மிர்ணாளினி ரவி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!
டப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிர்ணாளினி ரவி. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல லைக்குகளை அள்ளியவர். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார். ஆனால் இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
அதன் பின் தெலுங்கு படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும். தற்போது மேலும் பட வாய்ப்புக்காக விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம Structure.. புஜ்ஜம்மா.. புஜ்ஜம்மா... என்று உருகி வருகிறார்கள். ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கான வால்மீகி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் புஜ்ஜம்மா என்பது குறிப்பிடதக்கது.
இதனை இவரை தெலுங்கு சினிமா ரசிகர்கள் புஜ்ஜம்மா என்றே அழைக்கிறார்கள்.
புஜ்ஜம்மா... செம்ம Structure.. புஜ்ஜம்மா.. - இறுக்கமான உடையில் மிர்ணாளினி ரவி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 15, 2020
Rating:
