"எவம்லே Zoom பண்ணி பாக்குறது.. கைய தூக்குங்கலே.." - DD வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..!


பலதரப்பட்ட தொலைகாட்சிகளில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது ‘டிடி’ தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும். கடந்த 20 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும்.இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார்.

பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார்.சினிமா வாய்ப்புக்காக இப்படி செய்கிறாரா என்று தெரியவில்லை. இவருடைய திரை வாழ்க்கை பிறர் பொறாமைப்படும் அளவுக்கு இருந்தாலும், இவருடைய நிஜ வாழக்கைபலரின் அனுதாபத்திற்குள்ளாகி போனது.

தனது நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான அவர் குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் பெற்று பிரிந்தார். கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களுடைய வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து வருகிறார்கள்.

அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் அப்லோடுகிறார்கள்.சமீபத்தில் கூட பெட்டில் படுத்து உருளும் ஒரு அழகான காட்சியை புகைப்படமாய் வெளியிட்ட டிடி ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.


டிடிக்கு இது போன்ற புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான். ஆனால் தற்போது மிகவும் உச்சகட்டமான யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தன்னுடைய சட்டை பட்டன்களை முழுவதும் கழட்டி விட்டு இலை மறை காய் மறையாக தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.


"எவம்லே Zoom பண்ணி பாக்குறது.. கைய தூக்குங்கலே.." - DD வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..! "எவம்லே Zoom பண்ணி பாக்குறது.. கைய தூக்குங்கலே.." - DD வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 29, 2020 Rating: 5
Powered by Blogger.