"க்ளாமர் பாம்.." - "பேச்சே வரல.." - "யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க.." - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்.!


மொட்டை மாடியில் தன் இடுப்பை காட்டி மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் தான் ரம்யா பாண்டியன். இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து “ஆண் தேவதை” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் இவ்வாறு இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஐந்து பைசா செலவில்லாமல் மொட்டை மாடியில் எடுத்த புகைப்படம்தான் மொத்த சோஷியல் மீடியாவையம் தன் பக்கம் திரும்ப வைத்தது.

இப்படி பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்கள் ஒருபோதும் குறைந்து விடக்கூடாது என்ற காரணத்தை மனதில் வைத்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு தனது தொடை தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்

யாருடா இந்த பொண்ணு இப்படி எல்லாம் புகைப்படம் போடுறாங்களே என ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவ்வாறு பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகண்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றுள்ளார்.

தற்போது அதே தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் நடுவராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் அந்த வெள்ளை தொடையை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படம் இதோ.


"க்ளாமர் பாம்.." - "பேச்சே வரல.." - "யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க.." - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்.! "க்ளாமர் பாம்.." - "பேச்சே வரல.." - "யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க.." - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.