49 வயதிலும் தொப்புள் கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன் - வைரம் பாஞ்ச கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோ..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர்.

ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார். காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.

பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி.

35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா எனும் ஆபாச பட நடிகை கதாபாத்திரத்தில் நடித்து கெத்துக் காட்டியிருப்பார். மற்ற நடிகைகள் நடிக்க பயந்த அந்த கதாபாத்திரத்தை அசால்ட்டாக ஏற்று நடித்திருந்தார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் அட்டகாசமான போலீஸ் படமாக வெளியான காக்க காக்க படத்தில் கிளப் டான்ஸராக கிழிந்த ஜீன்ஸ், கிராப் டாப் எல்லாம் அணிந்து கொண்டு படு செக்ஸியாக "தூது வருமா தூது வருமா" பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார்.

பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்தன் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார். படத்திற்கு தேவைஎன்றால் படுக்கையறை காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

இந்த கொரோனா லாக்டவுனில் நடிகைகளின் பழைய புகைப்படங்கள் , சிறுவயது புகைப்படங்கள் என இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. அதே போல, ரம்யா கிருஷ்ணனின் த்ரோ பேக் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

49 வயதிலும் தொப்புள் கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன் - வைரம் பாஞ்ச கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோ..! 49 வயதிலும் தொப்புள் கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன் - வைரம் பாஞ்ச கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.