நடுக்கடலில் மெய் மறந்து மல்லாக்க படுத்தபடி மிதக்கும் ரெஜினா - வைரலாகும் புகைப்படம்..!


பிரபல நடிகை ரெஜினா இவர் சென்னையில் பிறந்தவர் இவர் அவருடைய 16 வயதிலேயே சினிமா துறைக்கு வந்தவர் மேலும் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடித்த படம் “கண்ட நாள் முதல்” இந்த திரைப்படம் பிரியா இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.

இதுமட்டுமல்லாமல் தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம் ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

கவர்ச்சி கன்னியாக வலம் வரும் ரஜினி தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த ஊரடங்கு காரணத்தினால் நடிகைகள் பெரும்பாலும் ரசிகர்களை தன் கவனத்தில் கொண்டு வருவதற்காக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இதனை தொடர்ந்து ரெஜினாவும் மீடியா கண்களை தன் பக்கம் கவர செய்வதற்காக ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்புடன் கவர்ச்சியையும் காட்டிவரும் ரெஜினா தற்பொழுது சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் நீச்சலுடையில் நடுக்கடலில் கவர்ச்சி ததும்பத் ததும்ப மல்லாக்கப் படுத்துக் கொண்டு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடுக்கடலில் மெய் மறந்து மல்லாக்க படுத்தபடி மிதக்கும் ரெஜினா - வைரலாகும் புகைப்படம்..! நடுக்கடலில் மெய் மறந்து மல்லாக்க படுத்தபடி மிதக்கும் ரெஜினா - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.