மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - கண்டமேனிக்கும் வர்ணிக்கும் ரசிகர்கள்..!


கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் செம்ம ஹிட்டானது. 

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா கெமிஸ்ட்ரியைப் பார்த்து தெலுங்கு வாலாக்கள் சொக்கிப் போனர்கள். இதையடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி போட்ட டியர் கம்ரேட் திரைப்படமும் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்தது. 

முன்னணி நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நேற்று இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிரபல ஆங்கில் நாளிதழ் ஒன்றிற்காக கறுப்பு நிற ஹாட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. 


மொத்த பின்னழகும் தெரியும் படி ராஷ்மிகா கொடுத்துள்ள அசத்தல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த அழகில் சொக்கிப் போன ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தையின்றி திண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - கண்டமேனிக்கும் வர்ணிக்கும் ரசிகர்கள்..! மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - கண்டமேனிக்கும் வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.