என்ன கன்றாவி இது..? - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே..! - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!


கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி என கோலிவுட் படங்களில் சேலைகட்டிக்கொண்டு, ‘சிறப்பு’ என்று சொல்லும் அளவுக்கு அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ராதிகா ஆப்தே, ஆங்கில படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதில் டாப்லெஸ் மற்றும் வித்தவுட் காட்சிகளில் நடித்து அடேங்கப்பா சொல்ல வைக்கிறார்.

ஏற்கனவே, பதல்புர், பார்செட் ஆகிய படங்களில் டாப்லெஸ், நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ராதிகா அந்த வரிசையில் மீண்டும் கவர்ச்சி காட்டி மூச்சுமுட்ட வைக்கும்படியான காட்சிகளில் நடித்து வருகிறார்.

புதிய ஆங்கில படம், ‘தி வெட்டிங் கெஸ்ட்’. மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்குகிறார். இதில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் நடித்திருக்கும் கவர்ச்சியான டூ பீஸ் ஸ்டில்கள் வெளியாகி கிக் ஏற்றி வருகிறது.

டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கடற்கரையில் ஒய்யாரமாக அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் நெட்டில் லீக் ஆகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ராதிகா ஆப்தே கவர்ச்சி மட்டும் காட்டுகிறாரா, ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கிறாரா என்பதுபற்றிய தகவலை பட தரப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், உடலில் ஆங்காங்கே வெள்ளை நிற திரவம் போன்ற எதோ ஒன்றை சிந்த விட்டபடி பிகினி உடையில் நின்றுகொண்டிருக்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிர்களை ஷாக் ஆக்கியுள்ளது.


இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று கூறி வருகிறார்கள்.

என்ன கன்றாவி இது..? - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே..! - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! என்ன கன்றாவி இது..? - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே..! - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.