"நான் உன்னுடைய ச**ர்.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் - மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..!


பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. 

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். லாக்டவுன்-ல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். 

திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா.

2019 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பின்பும் படங்களில் தொடர்வேன் என்றார் மனிஷா.சுசீந்திரன் இயக்கத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” என்ற படத்தில் நடித்தவர் மனிஷா யாதவ். இவருக்கு தமிழ் ரசிகர்கள் நிறைய உள்ளனர். 

மனிஷா யாதவ் கடைசியாக நடித்த படம் “ஒரு குப்பை கதை”. என்னதான் படங்கள் மனிஷாவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு சற்று தடுமாறினார்.

இந்நிலையில், சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று நினைக்கிறார் போல. அதனால், அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றம் செய்து இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது நான் தான் உன்னுடைய ச**கர் என்று கூறி கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார்.

"நான் உன்னுடைய ச**ர்.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் - மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..! "நான் உன்னுடைய ச**ர்.."  - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் - மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.