"செம்ம ஹாட்.." - "நாட்டு கட்ட.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் ஒருசில நடிகைகள் முதல் படத்தில் கிடைக்கும் புகழை பயன்படுத்தி ஒரு சரியான இடத்தை நோக்கி செல்கின்றனர்.

இயக்குநர்களின் நாயகி என பெயரெடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை என்ற படத்தில், வட சென்னைப் பெண்ணாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக பத்மா என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளை அள்ளினார்.தொடர்ந்து, “தர்மதுரை”, “கனா” உள்ளிட்ட பல படங்களில் பேசும்படியாக நடித்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் தன் கவனத்தை திருப்பி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி களமாட தயாராகி விட்டார் என்று கூறுகிறார்கள்.

அதனை நிரூபிக்கும் வண்ணம் சமீபத்தில் மேலாடையை கழட்டி விட்டுபடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்.. நாட்டுக்கட்ட.. ஹாட்.. ஹாட் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


"செம்ம ஹாட்.." - "நாட்டு கட்ட.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! "செம்ம ஹாட்.." - "நாட்டு கட்ட.." - ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.