நடிகர் சூரியா குறித்து அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட நடிகை மீரா மிதுன்...! - ரசிகர்கள் ஷாக்..!


கொரோனா லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே மீரா மிதுனுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. எல்லாரும் என்னை காப்பியடிக்கிறார்கள், என்னை பார்த்து போட்டோ ஷூட் செய்கிறார்கள் என புலம்பி வந்தவர்.

திடீரென தன்னுடைய வளர்ச்சியை ஒட்டுமொத்த கோலிவுட்டும் சேர்ந்து தடை செய்துவிட்டதாகவும், அதனால் தான் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் ஹீரோயினாக ஜொலிப்பதாகவும் ஓவராக பெருமை பேசி வந்தார்.

தன்னை த்ரிஷா காப்பியடிப்பதாக கூறிவந்த மீரா மிதுன், த்ரிஷா இது உங்களுக்கான கடைசி வார்னிங். அடுத்தமுறை நீங்கள் இதே மாதிரி உங்களுடைய போட்டோவை என்னைப் போலவே இருப்பதற்காக போட்டோ ஷாப் செய்து நீண்ட முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்" என பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், நடிகர் சூரியா குறித்து அதிர வைக்கும் குற்றசாட்டுகளை வெளியிட்டுள்ளார். சூர்யாவிற்கு சுட்டுப்போட்டாலும் நடிப்பு வராது என்றும், ஒரு சாதாரண காட்சியை படமாக்க பல டேக்குகள் போவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், சூரியா குடும்பமே கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் தொழிலும் செய்து வருகிறது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் சூரியா குறித்து அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட நடிகை மீரா மிதுன்...! - ரசிகர்கள் ஷாக்..! நடிகர் சூரியா குறித்து அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட நடிகை மீரா மிதுன்...! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.