தாறு மாறு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி - நம்பவே முடியல..! - ரசிகர்கள் ஷாக்..!


திரையுலகில் ஒரு சில கவர்ச்சிப் படங்களில் நடித்துள்ளவர் பவானி ரெட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட சின்னத்தம்பி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து சின்னத்திரையில் ராசாத்தி தொடரிலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் சில வருடங்களுக்கு முன்பாக ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு சில பிரச்சினைகள் காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் பவானி ரெட்டி திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பார்.இவர் வெளியீடுகின்ற புகைப்படங்களை பார்த்தால் நடிகைகளுக்கு சற்று பொறாமையாக தான் இருக்கும்.

சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை பவானி ரெட்டி சமீபத்தில் குளியலறையில் மதுவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

முந்தைய காலத்தில் சினிமா நடிகைகள் தான் தனது பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிடுவார்கள்.


ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட சினிமா நடிகைகளுக்கு சவாலாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.இவ்வாறு சினிமா நடிகைகளை போட்டிக்கு அழைக்கும்படி கவர்ச்சி களத்தில் குதித்தவர் தான் பவானி ரெட்டி.


கொரோனா ஊரடங்கில் நடிகைகளின் இளவயது த்ரோபேக் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இவரது இளவயது கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.


தாறு மாறு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி - நம்பவே முடியல..! - ரசிகர்கள் ஷாக்..! தாறு மாறு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி - நம்பவே முடியல..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.