"இது முன்னாடி, இது பின்னாடி.." - ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் நீலிமா ராணி..! - ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..!


தமிழ் திரையுலகில் திரைப்பட நடிகையாகவும், சின்னத்திரை நடிகையாக உலா வருபவர் தான் நடிகை “நீலிமாராணி”. 1992 ஆம் ஆண்டு கமல் நடித்த “தேவர்மகன்” என்னும் திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி.

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி. 

தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியனை, ஒரே ஒரு போட்டோ ஷூட் உலக அளவில் பிரபலமாக்கியது. 

இதனை தொடர்ந்து, சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். த

ற்போது ஊரடங்கு காரணத்தினால் பொழுதுபோக்குக்காக தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தன்னுடைய முதுகின் அழகை காட்டியபடி இருக்கும் இவருடைய கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இதை பார்த்து சில இயக்குனர்கள் நீலிமாராணியை நடிக்க அழைக்கிறார்கள்.


கோலிவுட் பிரபலங்களை எல்லோரும் இவர் கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கின்றனர்.

"இது முன்னாடி, இது பின்னாடி.." - ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் நீலிமா ராணி..! - ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..! "இது முன்னாடி, இது பின்னாடி.." - ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் நீலிமா ராணி..! - ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.