"அதை கன்ட்ரோல் செய்யும் பெண்ணை விட செக்ஸியானது எதுவும் இல்லை - இரட்டை அர்த்த வசனத்துடன் ஹாட் போஸ் கொடுத்துள்ள பார்வதி நாயர்..!


மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பார்வதி நாயர் இவர் முறையான மாடலிங் படிப்பை முடித்து விட்டு அதன் பிறகு சினிமாவிற்கு வந்தவர். இவ்வாறு அவர் மலையாளத்தில் நடித்த முதல் திரைப்படம் பாப்பின்ஸ்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகரான தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதாவது அருண்விஜய்க்கு மனைவியாக இந்த திரைப்படத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார்.

இவ்வாறு ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக தற்போது பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறனை வெளிகாட்டி வருகிறார். 

மேலும் பாக்யராஜ் மகன் சாந்தனு நடிப்பில் வெளிவந்த கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற திரைப் படத்திலும் கவர்ச்சி நடிகையாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது அம்மணி தற்போது தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி வருகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் திரைப்பட வாய்ப்பு குறைவாக இருப்பதன் காரணமாக கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்..இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை திணற அடிப்பது மட்டுமல்லாமல் மயங்கவும் செய்து விட்டது. 


இதனால் தனது புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து கொண்டு வரும் இந்நிலையில் "அதனை கண்ட்ரோல் செய்ய தெரிந்த பெண்னை தவிர செக்ஸியானது எதுவும் இல்லை." என்று இரட்டை அர்த்த வசனத்தை கூறி சில கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.


இவ்வாறு தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய முன்னழகு வெளியே தெரியும்படி இருப்பதனால் ரசிகர்கள் டபுள் மீனிங்கில் வர்ணித்துள்ளார்.

"அதை கன்ட்ரோல் செய்யும் பெண்ணை விட செக்ஸியானது எதுவும் இல்லை - இரட்டை அர்த்த வசனத்துடன் ஹாட் போஸ் கொடுத்துள்ள பார்வதி நாயர்..! "அதை கன்ட்ரோல் செய்யும் பெண்ணை விட செக்ஸியானது எதுவும் இல்லை - இரட்டை அர்த்த வசனத்துடன் ஹாட் போஸ் கொடுத்துள்ள பார்வதி நாயர்..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.