எப்போதுமே மூடா இருக்கேன்..! - முனகல் சத்தத்துடன் இலியானா வெளியிட்ட வீடியோ...!

தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையான இவர் இந்திக்கு பறந்து இருந்த வாய்ப்பை எல்லாம் பறிகொடுத்தார்.
 
தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை இலியானா தற்போது பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். நடிகை இலியானா தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பாக ரீமிக்ஸ் திரைப்படமான நண்பன் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
 
இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் முதன்மை வந்தது. மேலும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் அவர் இயக்கியுள்ளார்.
 
இவ்வாறு தமிழில் நடித்த இலியானா அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என படிப்படியாக வேற்று மொழிகளுக்கு சென்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞன் ஒருவர் உடன் ஏற்பட்ட காதலின் மூலமாக அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலே மனைவியாக வாழ்ந்து வந்தார்.
 
இதுவரை அவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்ற காரணம் மட்டும் வெளிவரவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நடிகை இலியானா தற்போது போட்டோ ஷூட் கெடுக்கும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
 
இந்த வீடியோவை விட இதற்காக வைத்துள்ள தலைப்பு தான் சமூக வலைத்தளத்தில் இன்றைய ட்ரென்டிங். அதாவது எப்பொழுதும் நான் மூடாகவே இருக்கிறேன். கிட்டத்தட்ட 90% நேரங்களில் என கூறி முனகல் சத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின்சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
 


எப்போதுமே மூடா இருக்கேன்..! - முனகல் சத்தத்துடன் இலியானா வெளியிட்ட வீடியோ...! எப்போதுமே மூடா இருக்கேன்..! - முனகல் சத்தத்துடன் இலியானா வெளியிட்ட வீடியோ...! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.