ட்ரையல் ரூமில் இருந்து சுட சுட செல்ஃபி - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


விமான பணிப்பெண்ணாக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து புகழ் பெற்றார். 

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. 

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. 

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார். இவரின் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில், ட்ரையல் ரூமில் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

ட்ரையல் ரூமில் இருந்து சுட சுட செல்ஃபி - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! ட்ரையல் ரூமில் இருந்து சுட சுட செல்ஃபி - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.