"உங்க A**-ஐ அங்க இருந்து எடுங்க மொதல்ல.." - கனிகா வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!


நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான, ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் நடிகையாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். 

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். 

இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. 

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  

கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’, மற்றும் ‘யாதும் ஒரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மா’ குறும்படத் சமூக வலைத்தளத்தில் நல்ல விமரசங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், ஓனம் வாழ்த்து கூறி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் புத்தர் சிலை மீது அமர்ந்திருப்பதால் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

"உங்க A**-ஐ அங்க இருந்து எடுங்க மொதல்ல.." - கனிகா வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! "உங்க A**-ஐ அங்க இருந்து எடுங்க மொதல்ல.." - கனிகா வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.