ஈரமான நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் கவர்ச்சி செல்ஃபி - வைரலாகும் நடிகை கஸ்தூரியின் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் உள்ள தைரியமான நடிகைகளில் முக்கியமாக கருதப்படுபவர் நடிகை கஸ்தூரி. சமூகப் பிரச்சனைகளுக்கு மிகவும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார். 

அதுமட்டுமில்லாமல் சுற்றியும் நடக்கும் அநியாயங்களுக்கு தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேரடியாக முக்கிய புள்ளிகளை தாக்கி கேள்விகளையும் கேட்டு வருகிறார். 

அதே சமயத்தில் வரம்பு மீறும் சில ரசிகர்களை வெளுத்து வாங்கும் வேலைகளிலும் அவருக்கு நிகர் அவரே. அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது கஸ்தூரியின் வழக்கம். 

அந்த வகையில் இந்த ஊரடங்கு நேரத்தில் தனது மகனுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் எல்லாரையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறது.


அதிலும் சொட்டச் சொட்ட நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இவங்களுக்கு 46 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என அசந்து போய்விட்டார்கள்.


தனது உடம்பை அப்படியே மெயின்டெயின் செய்து வரும் கஸ்தூரி இப்பவும் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.


ஈரமான நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் கவர்ச்சி செல்ஃபி - வைரலாகும் நடிகை கஸ்தூரியின் புகைப்படங்கள்..! ஈரமான நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் கவர்ச்சி செல்ஃபி - வைரலாகும் நடிகை கஸ்தூரியின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.