"உங்களுக்கு வயசே ஆகாதா..? - சூப்பர் ஃபிசிக்.." - சினேகாவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..!திரையுலகில் ஹீரோ ஹீரோயின், அப்புறம் டைரக்டர் ஹீரோயின் இவர்கள் தான் காதலித்து திருமணம் செய்வார்கள். திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்து வாங்குவது சகஜமான விஷயமாயிற்று.

மணிரத்னம் – சுஹாசினி முதல், ஸ்னேஹா பிரசன்னா வரை திரையுலகில் நிறைய தம்பதிகள் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி. இவர்களுக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

குடும்பப்பாங்கான வேடத்திலேயே பெரும்பாலும் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சினேகா.

திருமணத்திற்கு பின்பும் அதை மெயிண்டன் செய்ய விரும்பினார்.ஆனால் ஹரிதாஸ் பட தோல்வியால் துவண்டு போன சினேகா கவர்ச்சிக்கு தயார் என்று தயாரிப்பாளர்களுக்கு தகவல் அனுப்பி வருகிறாராம்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார் சினேகா, தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா..? சூப்பர் ஃபிசிக்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


"உங்களுக்கு வயசே ஆகாதா..? - சூப்பர் ஃபிசிக்.." - சினேகாவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..! "உங்களுக்கு வயசே ஆகாதா..? - சூப்பர் ஃபிசிக்.."  - சினேகாவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.