"பயிற்சியாளர் இல்லாமல் இதை செய்ய வேண்டாம்" - தமன்னா வெளியிட்ட வீடியோ - வாயை பிளக்கும் ரசிகர்கள்..!


ஹீரோயின்கள் கவர்ச்சிக்கு துணிந்ததுபோல் லிப் டு லிப் கிஸ் அதாவது உதட்டு முத்தத்துக்கும் துணிந்து விட்டனர். கொஞ்சமாக கவர்ச்சிக்கு ஓகே சொல்லி வந்த தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சிக்கு தலை அசைக்கிறார். 

அப்படியே லிப் டு லிப் கிஸ் காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். 

தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். 

அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் பிரபல ஹீரோ படமொன்றில் தமன்னாவை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டபோது எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் அதுக்கு மட்டும் ஓ கே சொல்ல மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். 

நீண்ட நாட்களாக போட்டோ ஷூட் நடத்தாமலிருந்த தமன்னா தற்போது அசத்தலான கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். 

அதைப்பார்த்து ரசிகர்கள் சூப்பர் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை தமன்னா. 

சமீபத்தில் அவர் நடிப்பில் ஆக்சன் தேவி2, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் போன்ற படங்கள் வெளிவந்தன. நீண்ட நாட்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் தமன்னா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்ட கூட தயங்க மாட்டார்.தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தலைகீழாக நிற்கும் சிரசாசனம் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி.மேலும், பயிற்சியாளர் இல்லாமல் இதை செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

"பயிற்சியாளர் இல்லாமல் இதை செய்ய வேண்டாம்" - தமன்னா வெளியிட்ட வீடியோ - வாயை பிளக்கும் ரசிகர்கள்..! "பயிற்சியாளர் இல்லாமல் இதை செய்ய வேண்டாம்" - தமன்னா வெளியிட்ட வீடியோ - வாயை பிளக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.